போராடும் என் நெஞ்சமே

புகலிடமே மறந்தாயோ

பாராளும் இயேசு உண்டு

பதறாதே மனமே

 

1.

அலைகடல் நடுவினிலே

அமிழ்ந்து போகின்றாயோ

கரம்நீட்டும் இயேவைப் பார்

கரை சேர்க்கும் துணை அவரே

 

ஆ…. ஆனந்தம் பேரானந்தம்

என் அருள்நாதர் சமுகத்திலே (2)

 

2.

கடந்ததை நினைத்து தினம்

க‌ண்ணீர் வ‌டிக்கின்றாயோ

ந‌ட‌ந்த‌தெல்லாம் ந‌ன்மைக்கே

ந‌ன்றி….ந‌ன்றி… சொல்லு     ஆ ஆன‌ந்த‌ம்

 

3.

வ‌ருங்கால‌ ப‌ய‌ங்க‌ளெல்லாம்

வாட்டுதோ அனுதின‌மும்

அருள்நாத‌ர் இயேடுவிட‌ம்

அனைத்தையும் கொடுத்துவிடு      ஆ ஆன‌ந்த‌ம்

 

4.

ந‌ண்ப‌ன் கைவிட்டானோ(நீ)

ந‌ம்பினோர் எதிர்த்த‌ன‌ரோ

கைவிடா ந‌ம் தேவனின்

க‌ர‌ம் ப‌ற்றி ந‌ட‌ந்திடு   ஆ ஆன‌ந்த‌ம்



boradum en nenjchame

bukalitame maranththayo

baralum iyesu undu

padharathe maname

 

1.

alaikatal naduvinile

amiznththu bokinrayo

karam niddum iyevaib bar

karai serkkum thunai avare

 

aa…. aananthdham berananthdham

en arul nadhar chamukaththile (2)

 

2.

katanthdhathai ninaiththu thinam

ka‌nnir va‌dikkinrayo

na‌ta‌nthdha‌thellam na‌nmaikke

na‌nri…. na‌nri… sollu     aa aana‌nthdha‌m

 

3.

va‌rungkala‌ pa‌ya‌ngka‌lellam

vaddutho anuthina‌mum

arul nadha‌r iyeduvita‌m

anaiththaiyum koduththuvidu      aa aana‌nthdha‌m

 

4.

na‌npa‌n kaividdano( ni)

na‌mbinor ethirthdha‌na‌ro

kaivida na‌m thevanin

ka‌ra‌m pa‌rri na‌ta‌nththidu   aa aana‌nthdha‌m